![]() |
| Welcome to the Kumudam Forum. |
| If this is your first visit, be sure to check out the FAQ by clicking the link above. You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below. |
| Forum | Last Post | Threads | Posts | ||||
|
|
8 | 25 | |||||
|
நித்யானந்தாவின் காம வேட்டைகள்..!
நேற்று வரை நித்யானந்த சுவாமியாக இருந்தவர், தற்போது 'நித்திய ஆனந்த' ஆசாமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். ஆம். உலகம் முழுவதும் தனது ஆன்மீக உரைகளால் பக்தர்களை பரவசப்படுத்தி வந்த நித்யானந்த சுவாமிகளின் 'காமத்துப் பக்கம்' தற்போது வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகைகளுடன் காவி உடையில் காம வேட்டையாடும் உல்லாச சல்லாப சேட்டைகள் அவரது பக்தர்களையே முகம் சுளிக்க வைக்கும் ரகங்கள். இப்போது நித்யானந்தாவுக்கு எதிராக கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்து மதத்தையே கேவலப்படுத்தி விட்டார், அவர் குற்றமற்றவர் என்று தன்னை நிரூபித்து விட்டே ஆன்மீகப் பணியை தொடர வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. நல்ல ஆன்மீகவாதிகளைக் கூட சந்தேகக் கண்களோடு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன? என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இங்கே பதிவு செய்யுங்கள். |
3 | 13 | |||||
| What's Going On? | |
Currently Active Users: 1 (0 members and 1 guests)
|
|
![]() |
Most users ever online was 168, 03-03-2010 at 12:05 PM.
|
Kumudam Forum Statistics
|
|
![]() |
Threads: 8,
Posts: 25,
Members: 717,632,
Active Members: 64
Welcome to our newest member, vijaya.kumar@zndipl.com
|
|